மருமகள்.
"மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்"
போன்ற பல்வேறு பாட்டுக்கள் பெண்களை உயர்த்தி பாட,இக்கால கவிஞர்களும் வஞ்சனையில்லாமல் போற்றிதான் கொண்டாடுகிறார்கள்,
ஆறின் பெயர்களும்,மலர்களின் பெயர்களும் பெண்களின் பெயராக அகிலம் போற்றுகிறது,கல்வியில்லா பெண்கள் களர் நிலங்கள் என்றெல்லாம் கவிதை பாடியிருக்கிறோம்.
பெண்கள் வீடு,நாடு இரண்டின் கண்கள்,இன்று படித்து பட்டம் பெற்ற பெண்கள்
எப்படி இருக்கிறார்கள்,சுய சார்பாக வாழும் பெண்கள் இன்று தன்னுடைய தேவைகள்,குடும்பத்தாரின் தேவைகள் இவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதெல்லாம் பெரும் கேள்வியாக இருக்கிறது.சில நேரங்களில் அவர்களின் செயல்பாடுகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
மகளிர் தினம் என்று உலகமே ஆர்பரித்து கொண்டாட.இந்த பெண்கள் சக பெண்களை,உறவு பெண்களை எப்படி நடத்துகிறார்கள்,கணவனை அவரது குடும்பம் சார்ந்தவர்களை எப்படி நடத்துகிறார் (விதி விலக்குகளை தவிர) என்று அறிய வரும்போது பெரிய அதிர்ச்சியும்,இவர்களது கல்வி பணம் ஈட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பதும் தெள்ள தெளிவாக தெரிகிறது.
கணவன் என்பவர் பிறக்கும் போதே 26-32 வயதில் பிறந்து,அப்போதே பணம் ஈட்ட கூடியவராக இருந்தார் என்ற மாய மனநிலையில் இருக்கிறார்கள்,அதே போல் கணவன் என்பவர்க்கு பெற்றோர்,உடன் பிறந்தோர் என யாரும் இல்லை அல்லது இருக்ககூடாது என்பதும் பரவலாக காணப்படும் மனநிலையாக இருக்கிறது.
மகளிர் தினம் கொண்டாடுவது என்பது சொந்த மாமியார்,நல்துணையார்கள் என அவர்களை முதலில் அவர்களின் மகனை,அண்ணன்,தம்பிகளை பார்க்க அனுமதியுங்கள்,
அவர்களுக்கு உணவு கொடுக்க கூட யோசிக்கும் பெண்கள்,இன்று அவர்களை வீட்டோடு வைத்துக்கொள்வதற்கு அனுமதிப்பதே தன் குழந்தைகளை,தான் வேலைக்கு சென்ற பின் பார்த்துக்கொள்ள ஒருவர் வேண்டுமென்பதற்காகதான் என்று என்னிடமே சில பெண்கள் கூறியதும் உண்டு.
மாமனார்,மாமியார் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை விற்றாலோ,அல்லது கணவனின் உடன்பிறப்புகளுக்கு கொடுத்துவிட்டாலோ(கணவனின் ஒப்புதலுடன்) இந்த மருமகள்கள் எடுக்கும் அவதாரம் இருக்கே அப்பப்பா...............பயமாய் இருக்கு.
ஒருவரின் சுய சம்பாதியத்தை அவர்களின் இச்சை படி செலவு செய்ய,அல்லது யாருக்கும் கொடுக்கும் உரிமை உண்டு போன்ற விஷயங்களை வசதியாக மறந்து விடுவதோடு,அவர்களின் சம்பாதியத்தை கேட்கும்போது தன்னுடைய தன்மானத்தை இழப்பது குறித்தும் கவலை கொள்வதில்லை,தன்னால் தனக்கு வேண்டியதை ஈட்டி கொள்ள முடியும் என்ற தன்னம்ப்பிக்கை உள்ள ஆணும்,பெண்ணும் இத்தகைய செயலை செய்ய மாட்டார்கள்.
படித்த பெண்களாக வலைய வரும் இவர்கள்,ஆணின் மூளையின் கட்டமைப்பு பற்றிய அறிவு இல்லாமல் அவர்களோடு மல்லுக்கு நிற்கும் பெண்கள் எப்போது படித்தவர்களாக நடந்து கொள்வார்கள்? இவர்களது பெற்றோர்,உடன் பிறந்தவர்கள் போல் மற்றவர்களின் உறவுகளையும் மதிக்கும் நாளும்,சொத்துக்கு சண்டையிடமால் சம்ரசமாக அறிவு பூர்வமாக ந்டந்து கொள்ளும் நாளுமே சிறந்த மகளிர் தினம் ஆகும்.

No comments:
Post a Comment